மாலை தொடுப்பவனையும்
தப்பு அடிப்பவனையும்
மட்டை வெட்டுபவனையும்
பாடை கட்டுபவனையும்
சுடுகாட்டில் காத்திருந்து
சுட்டு எரிப்பவனையும்
மகிழ்விக்கும் மரணம்
மண்ணோடு மண்ணாகட்டும்
தப்பு அடிப்பவனையும்
மட்டை வெட்டுபவனையும்
பாடை கட்டுபவனையும்
சுடுகாட்டில் காத்திருந்து
சுட்டு எரிப்பவனையும்
மகிழ்விக்கும் மரணம்
மண்ணோடு மண்ணாகட்டும்
வாழ்த்துக்கள் தோழி
பதிலளிநீக்கு