புதன், 20 நவம்பர், 2013

புகழ்


                       புகழின்  புகல்                 
                   
              ஆண்கள் புகழ் பெற்றால்

              சேர்ந்து பேசுவர்
               
               பெண்கள் புகழ் பெற்றால்
          
               சேர்த்து பேசுவர்